Wednesday, May 03, 2006

 

சொல்லிட்டார்யா ஜோசியரு......



இன்னும் ஒரு மாதத்தில் பாரளுமன்றத்தேர்தல் வருமாம். நாடி நட்சத்திரம்

பார்த்து சொன்னது நாட்டாம.

ராஜினாமா கடிதத்தைக்கூட ஒழுங்காக அனுப்பத்தெரியாத இவரு தேர்தல் ஜோசியன் சொல்றாருங்கோஓஓஓஓஓஓஒ.

செல்வி இன்னும் என்ன சொல்லக் காத்துருக்கோஓஓஓஒ

Comments:
அய்யோ பாவம்... இவரு சேர்ந்ததாலே... அதிமுகவுக்கு நாடார் ஓட்டு குறையுதுன்னு லயோலா சர்வே சொல்லுது... அதுக்குப் பயந்து இதுமாதிரி எல்லாம் பேசுறாரு.... எப்படியும் தேர்தலுக்கு அப்புறம் குப்பைத்தொட்டிக்கு போகப் போகிறவர் தானே?
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?