Saturday, April 29, 2006
கருனாநிதி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிருக சாதி என்று கூறி கலவரத்தைத் தூண்டுவதா?
கருனாநிதி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகோ புகார்.
1951 மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 125ன் படி தேர்தல் தொடர்பாக இரு இனத்தவர்களிடையே மோதலை உருவாக்குவது தண்டனைக்குரிய குற்றம்.
3 ஆண்டுகள் வரை இதற்கு சிறை தண்டனை விதிக்கலாம், அல்லது அபராதம் விதிக்கலாம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 8(1)ன் படி இந்த குற்றம் இழைப்பவர்கள் பதவி நீக்கன் செய்யப்படலாம்.
(மாலை மலர் செய்தியிலிருந்து)
Comments:
<< Home
ஒரே இரவில் பல்டி அடிப்பவர்களுக்கு எதாவது தண்டனை கீதா?
ஒரு காலத்தில் இந்த மனுசன ரொம்ப பிடிக்கும்..குறிப்பாக ஈழத்தமிழர் விஷயத்தில்...
Post a Comment
ஒரு காலத்தில் இந்த மனுசன ரொம்ப பிடிக்கும்..குறிப்பாக ஈழத்தமிழர் விஷயத்தில்...
<< Home