Thursday, April 27, 2006
தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்.... -- ஜெயலலிதா
தயாநிதி பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை. குற்றம் சாட்டப்பற்றவரோ, அந்த நிறுவனமோ இன்னும் வாய் திறக்கவில்லை. அதற்குள் ஜெ முந்திரிக்கொட்டை போல முந்திக்கொள்கிறார் என்றே நினைக்கத்தோன்றுகிறது.
அப்படிப்பார்த்தால்இதற்க்கெல்லாம் ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?
டான்சி வழக்கில்
அப்பட்டமாய் மிரட்டிய ரஷ்ய கம்பெனி(கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்) வழக்கில்
அ தி மு க வினரால் மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில்
சொத்துக்குவிப்பு வழக்கில்
சிப்காட் நில வழக்கில்
மணல் திருட்டை தடுத்த அதிகாரிகள் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில்
இன்னும் ஏராளம்
இவற்றில் ஏதாவது ஒன்றில் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகினாரா.

Comments:
<< Home
குறிப்பு:
இந்த வழக்குகளில் நேரடியாக்வோ இவர் சம்பந்தப்பட்டு இருக்கலாம், அல்லது இவர் ஆட்சியிலோ அல்லது இவர் தூண்டியதாலோ கூட இருக்கலாம்.

//இவற்றில் ஏதாவது ஒன்றில் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகினாரா.//
அப்போ ஜெயலலிதா பதவி விலகாததினால் தயாநிதி மாறனும் பதவி விலக வேண்டாம்னு சொல்றீங்களா?

//அப்போ ஜெயலலிதா பதவி விலகாததினால் தயாநிதி மாறனும் பதவி விலக வேண்டாம்னு சொல்றீங்களா? //
இல்லை அப்படிப் பதவி விலகாததினால ஜெயலலிதாவுக்கு இதைப் பத்திப் பேச அருகதை இல்லைன்னு சொல்றார். என்னங்கறீங்க?

///சீனு said...
//இவற்றில் ஏதாவது ஒன்றில் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகினாரா.//
அப்போ ஜெயலலிதா பதவி விலகாததினால் தயாநிதி மாறனும் பதவி விலக வேண்டாம்னு சொல்றீங்களா?////
Court கண்டணங்களையும் பத்திரிக்கையின் சந்தேகங்களையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள் சீனு...
Post a Comment