Saturday, April 29, 2006

 

அகராதியில மாத்திட்டாக ......


அர்த்தம் பாக்கலாம்னு
அகராதியை புரட்டினா

உண்மைக்கு ட்ரூதனும்

பழத்துக்கு ப்ரூட்னும்

சன்டைக்கு பைட்னும்

பார்வைக்கு சைட்னு

துணிவுக்கு ப்ரேவ்னும்

பாவிப் பயமக்கயாரையுமே கேட்காம

பணிவுண்ணா பன்னீர்செல்வம்னு போட்ருக்கான்

அதுவும் படத்தோடபோட்ருக்கான்.

Comments:
அம்மா என்றால் அன்பு
பன்னீர் என்றால் பணிவு!

பதவி வரும் போது
பணிவும் வரவேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா ଭ ன்னு

பாடல் உண்டு.

பணிவோடு குனிந்தால் தான்
பின்னாடி....
துணிவோடு 'எடுக்க' முடியும்
 
இதைத்தான் 'உங்க திசைக்கே ஒரு கும்பிடு' என்பார்களோ.எல்லாம் காசு செய்ற வேலை...இல்ல?
 
//பணிவோடு குனிந்தால் தான்
பின்னாடி....
துணிவோடு 'எடுக்க' முடியும்//

:) :)
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?