Wednesday, April 26, 2006

 

துக்ளக் பேட்டி காணுகிறது.

வைகோ ஒரு வேளை கட்சி மாறுவார?

சோ: எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்.

வைகோ: 234 தொகுதிகளிலும்.

சோ: எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்க்றீர்கள்.

வைகோ: நம்பிக்கைதான். நம்பிக்கையால் தான் க்யுபா, வியட்னாம், லண்டன்
போன்ற நகரங்களில் தலைவர்கள் வெற்றி பெற்றார்கள்.

சோ: வர வர நீங்களும் கம்ப்யூனிஸ்ட் மாதிரியே பேசுறீங்க.

வைகோ.: இப்படி புரியாம பேசுனாலாச்சும் கூட்டத்திலிருந்து கணக்கு கேடக் மாட்டாங்க.

சோ: ஒரு வேளை அ தி மு க தோற்றுப் போனால் என்ன செய்வீர்கள்.

வைகோ: ஒரு போதும் நடக்காது. அப்படி நடந்தால் அது தயாநிதி மாறனின் சதியாகத்தான் இருக்கும்.

சோ: புலிகள் பற்றி தற்போது உங்கள் நிலை என்ன?

வைகோ: (மெதுவாக) எப்போதும் ஒரே நிலைதான். இந்த பதிலை பிரசுரிக்க வேன்டாம்.( 19 மாசம்கிறது ரொம்ப அதிக மாத்தெரியுது).

சோ: ஒரு வேளை கருனாநிதி வெற்றி பெற்று உங்களை அழைத்தால் போவீர்களா.?

வைகோ: அப்படி நடக்க்காது. ஒரு வேளை அப்படி நடந்தால் அது பாசிச வெறி பிடித்த , ஆணவக்காரி ஜெயலலிதாகுக்கு கிடைத்த அடி ( ஐயய்யோ இப்படி எசகு பிசாக் கேட்டு மாட்டி விட்டுராத சாமி ........ எடுக்கிறார் ஒட்டம்).

Comments:
அப்படிப்போடுங்க தல....

எனக்கு Time இல்லை இல்லைன்னா இந்த கோமாளியை பத்தி Comment பின்னிப்போடுவேன்
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?